மீண்டும் மீண்டும் காதலிப்பேன் உன் நினைவுகளை

இன்று வரை உன்னை மறந்த நிலை
என்னுள் இல்லை.......
இனியும் உன்னை வெறுத்திட
போவதில்லை............
என் மனதில் இருக்கும் காதலை நீ
அறிந்திடவும் இல்லை - ஆனால்
ஒற்றை காதலாய் என்றும் உனது
முகவிரியினை தேடிடும்
எனது காதல்......

எழுதியவர் : ரேவதி (4-Jul-13, 4:26 pm)
சேர்த்தது : ரேவதி ஐஸ்
பார்வை : 249

மேலே