பால் ஐஸ்

சிறு பிள்ளை விளையாட்டு பால் ஐஸ் போல மனதில் குளிரத்தான் செய்கிறது,,,,,அதை நினைத்து நினைத்து மனது உருகி கரைந்து விடுகிறதே ஐயகோ ...!!!.ஞாபகங்கள் பேரின்பமாய்......

எழுதியவர் : ச.நாக சங்கர கிருஷ்ணன் (4-Jul-13, 6:57 pm)
சேர்த்தது : vairamuthusankar
Tanglish : paal ice
பார்வை : 108

மேலே