கண்ணும் கண்ணும் பேசின
கண்ணும் கண்ணும் பேசின
கையும் கையும் இணைந்தன .
மனங்கள் இரண்டும் கலந்தன
பெரியவர்கள் புகுந்தனர்
நிறைவேறுமா பயம் நெருங்கியது.
வாழ்வா சாவா என்று சூளுரைத்தனர்
இளங் காதலர்கள் .
எதிர்பார்ப்பு நின்றது அருகாமையில்
பொறுமையாக வந்தது வெற்றி .
பெரியவர்கள் சம்மதத்துடன்.