காதல் உரையாடல் .......

பெண் : உனக்காக பிறந்தவள் நானோ எனகனவு
கண்டேன்..........

ஆண்: உன் கனவை களவாடிய கள்ளன் யாரோ?

பெண்:அதி காலையில் வந்த சூரியன் அவன்
என் இரவுக்கு விடுதலை கொடுத்தவன் ......

ஆண் :வெளிச்சத்தின் துகள்களாய் உன்னை
அணைப்பேன் தனிமை என்னும் குளிரை
காணமல் போக செய்வேன் ..........

உனக்காக என்றும் நான் .........

எழுதியவர் : jagenneevasvini (5-Jul-13, 11:09 am)
சேர்த்தது : asvinikrishnamoorthy
Tanglish : kaadhal uraiyadal
பார்வை : 260

மேலே