வாஸ்த்து ஆசான்?!

நவரத்தினம்
பதித்த மோதிரம் போடு
பச்சைக்கல் மோதிரம் போடு

பதினாறும் வந்து சேரும் என்ற
வாஸ்த்து ஆசானை
நான்கு பேர் தூக்கிப்போனார்கள்

எழுதியவர் : எழில் சோம பொன்னுசாமி (7-Jul-13, 10:17 am)
பார்வை : 142

சிறந்த கவிதைகள்

மேலே