மது விலக்கே மானிடரின் மாண்பு!
‘குடி’த்தனத்தால் உன்றன் குடித்தனமே போச்சு!
இடித்துரைத்தல் கேட்டே எழுவாய் – துடித்தே
அதை விலக்கு! வாழ்வில் அறிவால் முன்னேறு!
மது விலக்கே மானிடரின் மாண்பு!
‘குடி’த்தனத்தால் உன்றன் குடித்தனமே போச்சு!
இடித்துரைத்தல் கேட்டே எழுவாய் – துடித்தே
அதை விலக்கு! வாழ்வில் அறிவால் முன்னேறு!
மது விலக்கே மானிடரின் மாண்பு!