காதலில் தோற்றவர்கள் இதை செய்திருப்பார்கள்

காதலுக்கு கண் இல்லை என்பார்கள், ஆனால் நிச்சயம் உண்மை காதலுக்கு ஆழ் மனதில் இடமிருக்கும், பலரின் காதல் தோல்விக்கு முக்கிய காரணம் ஊடலாகிய பொய் கோபமே. காதல் ஜெயிக்க, காதலர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால் பொறுத்திருங்கள், நிச்சயம் காதல் தோற்காது அது உண்மை காதலாக இருந்தால்.

எழுதியவர் : டாக்டர் வீ .ஆர்.சதிஷ்குமார (7-Jul-13, 12:01 pm)
சேர்த்தது : Drvr Sathis Kumar
பார்வை : 108

மேலே