என் ஆயுள் முழுவதும் ....!!!

தாயே ...
என்னை ஈறேடுத்த ...
கனப்பொழுதுவரை....
நான் தந்த வலிகள் ...
ஆயிரம் ஆயிரம் ஆயிரம் ....
அதற்காக தானா தாயே ...
சிறு முள்ளு குற்றினாலும் ...
அம்மா என்று காத்த வைக்கிறாய் ...
என் ஆயுள் முழுவதும் ....!!!
தாயே ...
என்னை ஈறேடுத்த ...
கனப்பொழுதுவரை....
நான் தந்த வலிகள் ...
ஆயிரம் ஆயிரம் ஆயிரம் ....
அதற்காக தானா தாயே ...
சிறு முள்ளு குற்றினாலும் ...
அம்மா என்று காத்த வைக்கிறாய் ...
என் ஆயுள் முழுவதும் ....!!!