ஓட்டை

அமெரிக்காவின் கவலை,
ஓசோனில் ஓட்டை
இந்தியனின் கவலை
ஓலைக்குடிசையில் ஓட்டை!

எழுதியவர் : (9-Jul-13, 9:41 pm)
பார்வை : 154

மேலே