ஏழை சமூக சேவகர்களுக்கு உயரிய விருது

சமூகம் அரசியல் தலைவர்களையும், அரசியல் வாதிகளையும், பணக்காரர்களையும் மட்டுமே,கவுரவிக்கிறது ஏன் ஏழ்மை நிலையில் தொண்டாற்றும் சமூக நல்லிணக்கத்தை உருவாக்கும் நண்பர்களை பாராட்டி ஊக்குவிப்பதில்லை,,, என் நண்பன் போராளி கார்மேகம் பல வருடமாக சில யாரும் செய்யாத, நற்செயல்களை செய்துவருகிறான். அதில் ஒன்று பொது கழிப்பிடங்களில் பராமரிப்பு இல்லாமல் வீசும் துர்நாற்றத்தை தடுக்க, வாசனை ரச கர்புரம் போன்றவைகளை கொண்டு சென்று வைப்பார்....தொடர்ந்து செய்கிறார் யார் உள்ளார்கள் அவரை பாராட்ட,,,

எழுதியவர் : டாக்டர் வீ .ஆர்.சதிஷ்குமார (10-Jul-13, 12:15 pm)
பார்வை : 75

மேலே