பெருந்தன்மை..

பூக்களும்
இப்பூமியில் தான்
பிறக்கின்றன..
அவைகளுக்கு யாரும்
பிறந்த நாள்
கொண்டாடுவதில்லை..
பலரது
பிறந்த நாளிலே
கலந்துக்கொள்ளும்
அப்பூவுக்கு இருக்கும்
பெருந்தன்மை..
ஏன்..
மனிதனாக பிறந்த
நமக்கு இருப்பது
இல்லை????

எழுதியவர் : devirajkamal (18-Dec-10, 4:41 pm)
சேர்த்தது : தேவிராஜ்கமல்
Tanglish : perunthanmai
பார்வை : 695

மேலே