என்னவளே...!!

என்னவளே...!!

உன் பெயருடைய

எல்லாப் பெண்களும்

அழகாக இருக்கிறார்களா..?

இல்லை தெரிகிறார்களா..?

எழுதியவர் : G.Udhay (11-Jul-13, 11:53 am)
சேர்த்தது : க உதய்
பார்வை : 117

மேலே