இலவசமாக வங்கிகளிடம் பேச செல்போன்
மாண்புமிகு முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம்(*) {1800 425 3993 } (1)இந்தியன் வங்கி 1800 425 00000, (2)ஸ்டேட் வாங்கி 1800 425 3800,(3) வேளாண்மை தொடர்பான சந்தேகங்கள் மற்றும் கேள்விகள் (1800 180 1551), (4)இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (1800 425 4445), (5) கார்ப்ரேஷன் வங்கி (1800 425 3555),(6)யூகோ வங்கி (1800 345 0123), (7) ஆக்சிஸ் வங்கி (1800 233 5577), (8)கரூர் வைஸ்யா வங்கி (1800 102 1916),(9)கதோலிக் சிரியன் வங்கி (1800 266 9090 ) (10) பஞ்சாப் நேசனல் வங்கி (1800 180 2222) (11) லக்ஷ்மி விலா வங்கி (1800 425 2233) (12) தனலட்சுமி வங்கி (1800 425 1747), (13) விஜயா வங்கி (1800 425 5885), (14) தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி (1800 425 0426),(15) ஐ டி பி ஐ வங்கி (1800 200 1947),(16) சிண்டிகேட் வங்கி (1800 425 6655), (17) i c i c i வங்கி (1800 103 8181), (18) ING வைசியாவங்கி (1800 425 9900) (19) பாஸ் போர்ட் (1800 258 1800)(20)இந்திய தபால் சேவை (1800 425 1235)(21) டாஸ்மாக் 1800 425 5885
RBI வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி செக்கின் மேல்புறதிளிருந்து இடதுபுறமாக CTS 2010 என்று குறிப்பிடபடாமல் இருக்கும் காசோலைகள் ஜூலை 31 2013 வரை மட்டுமே பயன்படுத்த முடியும். அது பணத்தை உடனடியாக எடுக்க மட்டுமே பயன்படும், செக்யூரிட்டி காரணங்களுக்காக கொடுக்கப்படும் காசோலைகள் நிச்சயம் எடுத்துக்கொள்ளபடாது. முன்பு செக்யூரிட்டி காரணங்களுக்காக
கொடுத்தவர்கள் கூட திரும்ப புதுப்பிப்பு காசோலைகளை வங்கியில் பெற்று கொடுக்கவேண்டியது இருக்கும். எனவே தேவையான தருணங்களில் ஏற்படும் சிரமத்தை தடுக்க, தற்போதே வங்கி கிளையை அணுகி பெற்றுக்கொள்ளுங்கள். அதிக பட்சம் ஒருவாரத்திற்குள் பெற்றுக்கொள்ளலாம்.....
குறிப்பு: இந்த இலவச எங்களில் புகார் கூறுவது, அந்த நிறுவனத்தின் சேவைகளை அறிவது என அனைத்து விவரங்களையும் பெறலாம், ஒரு சிலநெ ட்வொர்க்களில் சேவை இருக்காது, அது போன்ற சமயங்களில் வேறு நெட்வொர்கில் இருந்து இலவசமாக பேசலாம். ஒரு சில எண்களின் சேவை 24 மணிநேரமும், இன்னபிற எண்களின் சேவை பணி நேரபொழுதிலும் மட்டுமே இயங்கும்
தொகுப்பு :
டாக்டர் வீ .ஆர்.சதிஷ்குமார் சிட்லபாக்கம்