சுய பரிணாமம் ?

குப்புற விழுந்து ..
தவழ்ந்து ..
நிமிர்ந்தெழுந்து..
த...ள்..ளா.டி
நடைபயின்று,
விரைந்தோடக்
கற்கிறோம் நாம்..!

வளர்ந்த பிறகு-
இப்போதொரு
கேள்வி முளைக்கிறது..

"ஓரிடத்திலேயே
ஓடுவதா வாழ்க்கை ?!"

எழுதியவர் : நிலாநேசி (11-Jul-13, 10:17 pm)
சேர்த்தது : நிலாநேசி
பார்வை : 67

மேலே