முயற்சி

குறிக்கோள் ஒன்று நினைத்திடு

குறிவைத்து உழைத்திடு

முயற்சி என்றும் செய்திடு

முடிவை நீயே உணர்ந்திடு

முயன்றால் வெற்றி உனதாகும்

முயன்று பாரு நண்பனே ....!

எழுதியவர் : rohini (11-Jul-13, 9:33 pm)
சேர்த்தது : rohini m
Tanglish : muyarchi
பார்வை : 83

சிறந்த கவிதைகள்

மேலே