விடுதிக்கு செல்லும் என் மகள்

தொலைதூரம் சென்று உன் உருவம் மறையும்
தொடர்ந்து வரும் கண்கள் காணாமல் கரையும்
நீ சென்ற பாதை நினைவுக்கு தெரியும்
ஆனாலும் அன்பே உடன்வரவா முடியும்!

எழுதியவர் : Divya (11-Jul-13, 10:38 pm)
சேர்த்தது : hemsjoe
பார்வை : 66

மேலே