நனைந்த நினைவுகள் நலிந்த உடலுக்குள்

இருவரும் ஒரு குடை
பிடித்த காலம் போனதோ
நனைந்த நினைவுகள்
நலிந்த உடலுக்குள்
துளிர் விடும் காலம் இது
காலன் அழைக்கும் நேரம் வரும் வரை
ஒரு குடை பிடிப்போம்.....வா அருகே........

-சிவி

எழுதியவர் : Sinduvignesh (12-Jul-13, 12:03 am)
சேர்த்தது : sinduvignesh
பார்வை : 85

மேலே