தேடத்தோணாத வாய்ப்பு..

என் வாழ்வில் ..
ஒவ்வொரு தருணங்களிலும்..
ஒவ்வொரு தோல்விகள் ....!

தோல்விகளுக்கு ..
பின்னால் ..
புதிய பாடம்....!

தேர்ச்சி பெற ..
தேவை..
புதிய வாய்ப்பு ...!
தேடினேன் ..
பல ..
புதிய வாய்ப்புகள்....!!

அனால் ...
இந்த..
காதல் தோல்விக்கு..
மட்டும்..
தேட தோணவில்லை ..
புதிய வாய்ப்பு ...!

கரணம்...
என்
தோல்விகளில் ..
என்னை
தேர்ச்சிபெற செய்தவள் ..
என் உரிமைத்
தாய் ........!!

எழுதியவர் : சுகன்யா ராஜ் (12-Jul-13, 6:46 pm)
சேர்த்தது : Suganya Raj1
பார்வை : 107

மேலே