என் மனது உள்ள எழுத்து

கோடையில் கோவை வெப்பம் போல
குளிரில் ஊட்டி பனி துளிய போல
தமிழில் இலக்கியம் போல
பசிக்கு சோறு போல
அம்மாக்கு குழந்தை போல
என்னக்கு இந்த எழுத்து.வாருங்கள் தோழர்களே!
இதில் நம் திறமை வெளிகொனர்வோம் ;

எழுதியவர் : sathya (12-Jul-13, 9:01 pm)
சேர்த்தது : dhanushya
பார்வை : 133

மேலே