" பிரிவு "

உலகை நேசிக்காமல்
உன்னை மட்டும்
நேசித்தேனடி
அன்று.....
நீயும் நேசிக்காததால்
உலகமே என்னை வெறுப்பதுபோல்
தோன்றுகிறதடி
இன்று....

எழுதியவர் : இன்பராஜன் (13-Jul-13, 1:09 pm)
சேர்த்தது : Inba rajan
பார்வை : 168

மேலே