ஹெல்மெட் போடாமல் தப்பிக்க வழி

ஹெல்மெட் போடாமல் தப்பிக்க மருத்துவரிடம் ஆலோசனை சீட்டு பெற்று வைத்து கொள்வது, அல்லது சட்டம் பேசுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும், ஏனெனில் ஹெல்மெட் உயிர் காக்கும் கவசம் மட்டும் அல்ல, முக அழகை காக்கும் கவசமாகவும் நிச்சயம் இருக்கிறது, சென்னையில் காலை மற்றும் மாலையில் கடும் வாகன நெருக்கடியில் ஹெல்மெட் இல்லாமல் 20 KILOMETRE பயணித்த பிறகு உங்கள் முகத்தை ஒரு வெள்ளை காட்டன் துணியில் துடைத்து பாருங்கள் அப்போது உணர்வீர்கள் உங்கள் முகத்தில் படிந்த வாகன புகை ஆயில் மற்றும் சில ரசாயன புகைகள் ஏற்படுத்திய அசுத்தத்தை, அதுமட்டும் அல்ல கடவுள் படைப்பில் அரிதாக விளங்கக்கூடிய நம் இரு கண்களை விஷ பூச்சிகள் மற்றும் நச்சு புகைகளிளிருந்து பாதுகாக்கும்,,,,,,,

எழுதியவர் : (14-Jul-13, 2:40 pm)
சேர்த்தது : Drvr Sathis Kumar
பார்வை : 77

மேலே