உன்னை கண்டபின் ...

உன்னைத் தொட்ட-பின்
கவிதை எழுதினேன் ...
கவிதை எழுதிய காகிதம் ..
சிரித்தது அன்று ...!!!

உன்னை கண்டபின் ...
கவிதை எழுதினேன் ..
கவிதை எழுதிய காகிதம் ..
எரிந்தது இன்று ...!!!

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (15-Jul-13, 5:36 pm)
பார்வை : 159

மேலே