மரணப்பத்திரிக்கை

அவள் கொடுத்தது
கல்யாணப்பத்திரிக்கை தான்
அவளுக்கு தெரியாது அது
என் உயிரை
எடுக்க வந்த மரணப்பத்திரிக்கை
என்று....!!!

எழுதியவர் : நவீன் குமார் (19-Dec-10, 3:12 pm)
சேர்த்தது : naveen kumar
பார்வை : 451

மேலே