பெண்ணே!!!மன்னித்துவிடு...

பெண்ணே!!!மன்னித்துவிடு...
கல்லறைக்கு செல்லும்போதும்
கடனாளியாக சென்றுவிட்டேன்...
உனக்கே தெரியாமல் இதயத்தில் பதிந்த
உன் நினைவுகளை
திருப்பி உன்னிடம் தராமல் சென்றுவிட்டேன்..
மறக்கவில்லை...
நினைவுகளை திருப்பி தர விருப்பமில்லை..
மன்னித்துவிடு!!!அன்பே.....