நான் ரசித்த கவிதை

காதலில் நான் ரசித்த கவிதை
மௌனம்
காதலியிடம் நான் ரசித்த கவிதை
வெட்கம்
என்னில் நான் ரசித்த கவிதை
ஏமாற்றம் எதிலும்..............!!!!!!

எழுதியவர் : ரெங்கா (19-Dec-10, 3:55 pm)
பார்வை : 3057

மேலே