எமன்

காதலை படைத்தவன் பிரம்மன் என்றால்
ஒரு கணம் அவனும் மாறியிருக்கிறான்
எமனாக!

எழுதியவர் : L.S.Dhandapani (19-Dec-10, 4:32 pm)
சேர்த்தது : L.S.Dhandapani
பார்வை : 540

மேலே