என்னுள் புதைந்து கிடைக்கிறது

பள்ளி இறுதி நாளில் உன்னை நான் கேட்டேன்
விடையென்று நீ உதிர்த்துச் சென்ற உன் உதட்டுப்
புன்னகை இன்னும் விடை தெரியாமல்
என்னுள் புதைந்து கிடைக்கிறது…!!!!!!!!
பள்ளி இறுதி நாளில் உன்னை நான் கேட்டேன்
விடையென்று நீ உதிர்த்துச் சென்ற உன் உதட்டுப்
புன்னகை இன்னும் விடை தெரியாமல்
என்னுள் புதைந்து கிடைக்கிறது…!!!!!!!!