போதி மரம்

போதி மரமதற்கு - மத
போதையினால் குண்டு வைத்த
பாவியவன் ஞானம் பெற
காவியுடன் வருவானோ புத்தனிங்கே!

எழுதியவர் : இட்ஸ் மீ (16-Jul-13, 1:54 am)
சேர்த்தது : நாகராஜன்
பார்வை : 161

மேலே