ஆயினும்

முடிவில் நெடிலிருந்தும்
அழுத்தி உச்சரிக்க முடியவில்லை!
அம்மா.

எழுதியவர் : அருண் பழனியாண்டி (16-Jul-13, 4:01 pm)
சேர்த்தது : Arun Palaniyandi
பார்வை : 97

மேலே