மெரீனா பீச்....

புதுக்காதலர்களின்
இதழ் பரிமாற்றத்திற்க்கான
ஓர்
ஒத்திகைக்கூடம் ​.....​

இளஞ்சிறார்களுக்கு
பாலியல் கல்வியை
இலவசமாய் கற்றுத்தரும்
ஓர்
பள்ளிக்கூடம்​ !!!​


​​மெரீனா பீச்....


- ஜெகன். G

எழுதியவர் : ஜெகன் .ஜீ (16-Jul-13, 10:25 pm)
சேர்த்தது : ஜெகன் G
பார்வை : 107

மேலே