ஏனிந்த கொலைவெறி ...?

இதழ்களால் மறுக்கிறாய் ...
கண்களால் அழைக்கிறாய் ...
நீ என்ன செய்யப்போகிறாய் ...?
உண் கண்கள் ...
பூக்களா ....?
தேனீகளா ..?
மயங்கவா ,,,...?
மயக்கவா ....?
தூரத்தில் நின்று ...
சிரிக்கிறாய் ..
கை அசைக்கிறாய் ...
கிட்ட வந்தால் ...
ஏனிந்த கொலைவெறி ...?

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (16-Jul-13, 2:13 pm)
பார்வை : 95

மேலே