தத்தளிப்பில் தமிழ் ​....​

ஆங்கிலம் எனும்
விசாலமான
கடலின் நடுவே

விலாசமற்று
தத்தளிக்கிறது
விசைப்படகில் தமிழ்.....

- ஜெகன்.G

எழுதியவர் : ஜெகன் .ஜீ (16-Jul-13, 10:33 pm)
பார்வை : 162

மேலே