கல்லறையில் நான்

நான் எழுதிய
கவிதைகள் நீ

நான் செதுக்கிய
சிற்பம் நீ

நான் வரைந்த
ஓவியம் நீ

நீ எனக்கு அமைத்த
கல்லறையில் நான்

எழுதியவர் : கும்பகோணம் மாதவன் (18-Jul-13, 8:32 pm)
சேர்த்தது : Madhavan kumbakonam
Tanglish : kallaraiyil naan
பார்வை : 135

மேலே