காதல் தோல்வி
பெண்ணே நான் உன்னை
பார்க்காமல் இருந்திருக்கலாம் என்று
நினைக்கிறேன் ஏன் என்றால் ?
உன்னிடம் பேசி பழகி பின்பு
காதலாக மாறி
கவிதைகள் நிறைய எழுதி
கடைசியில் கண்ணீராகி
போனதே என்று என்னும் போது
பெண்ணே நான் உன்னை
பார்க்காமல் இருந்திருக்கலாம் என்று
நினைக்கிறேன் ஏன் என்றால் ?
உன்னிடம் பேசி பழகி பின்பு
காதலாக மாறி
கவிதைகள் நிறைய எழுதி
கடைசியில் கண்ணீராகி
போனதே என்று என்னும் போது