தமிழின் இனிமை!

அருமை தமிழ் மொழி-நம்மை
ஆற்படுத்திய
தமிழ் மொழி!


இனிமை புகுத்திய தமிழ் மொழி-நம்மை
ஈன்றெடுத்த தமிழ் மொழி!



உலாவும் தமிழ் மொழி-எங்கும்
ஊற்றெடுக்கும் தமிழ் மொழி!



எங்கும் தமிழ் மொழி-நம்மை
ஏற்றும் தமிழ் மொழி!


ஐயம் போக்கும் தமிழ் மொழி-நம்மை
ஒருமை படுத்தும் தமிழ் மொழி!


ஓங்கி நிற்கும் தமிழ் மொழி- நம்மை
ஔவியம் பேச வைத்த மொழி!

எழுதியவர் : பூ.திலகம் (19-Jul-13, 6:26 pm)
சேர்த்தது : Kavidhai Thuligal
பார்வை : 99

மேலே