கோவில் வாசல் குப்பை

குப்பை நான்,
கோவில் வாசல் வரை
வந்துவிட்டேன்
நல்லோர் கால்
செருப்பில் ஒட்டிக்கொண்டு.

எழுதியவர் : சுரேஷ் ஸ்ரீனிவாசன் (19-Jul-13, 5:44 pm)
பார்வை : 63

மேலே