காதல்

காதலர்கள் சந்தோஷமாக‌ இருந்தால்
அதிகம் வருந்துவது நான் தான்
எங்கே அவர்களும் நம்மைப்போல்
பிரிந்து விடுவார்களோ என்று.....!

சதிஷ்

எழுதியவர் : சதிஷ் (20-Jul-13, 11:42 am)
சேர்த்தது : Sathish Rajendiren
Tanglish : kaadhal
பார்வை : 111

மேலே