beauty of love

ஏன் காதலிக்கிறேன் என்று யோசித்ததில்லை !

எப்பொழுது காதலிக்க ஆரம்பித்தேன் என்றும்
யோசித்ததில்லை !

ஆனால் எப்படி காதலிக்க வேண்டும் என்று
யோசிக்கிறேன் இன்று......

உன் அழுகையை கண்ட பின்பு !

( உன்னை அழ வைத்து பார்த்த பின்பு )

எழுதியவர் : செ.ராஜசேகர் (20-Jul-13, 5:02 pm)
சேர்த்தது : rajrock
பார்வை : 134

மேலே