மழை...!!!!

ஆயிரம் விழிகள்
அழுகை வடிக்கும்..
ஆயினும் துளிகள்
உப்புக் கரிப்பைத் தவிர்க்கும்..!!!

எழுதியவர் : பிரதீப் (20-Jul-13, 8:27 pm)
பார்வை : 103

மேலே