சுவாசிக்கிறேன்

மறதி அதிகம்
நான் நேசிக்கவில்லை
நேசித்தால் மறந்து விடுவேன்
அதனால்
சுவாசிக்கிறேன்
நினைவுகளை...!

எழுதியவர் : கதிர்மாயா (20-Jul-13, 10:16 pm)
சேர்த்தது : கதிர்மாயா
Tanglish : suvaasikiren
பார்வை : 104

மேலே