அழகிய ஏக்கம்..

ஒற்றைத் தேனீர் கோப்பை...
நானும் அவளும்...
ஏங்கியது கோப்பை...
தனக்கொரு துணையில்லையென்று..

எழுதியவர் : அருண் குமார் ஆனந்த் (20-Jul-13, 10:17 pm)
பார்வை : 130

மேலே