நட்சத்திரங்கள் கூட்டணி

உன்னை பார்த்தவுடன்
நட்சத்திரங்கள் கூட்டணியாய்
வெண்ணிலவின் ஒளியை
மென்மேலும் அதிகரிக்க
கடும் பயிற்சி செய்கின்றன
உன்னைவிட
அதிகம் பிரகாசிக்க....!

எழுதியவர் : கதிர்மாயா (20-Jul-13, 10:19 pm)
பார்வை : 87

மேலே