மிச்சமாய் உயிர் ..!

மனம் மட்டும் கல்லாய் போனது
மரணம் வந்த நாள் முதல்...!
உடைந்து போன உள்ளத்தில்
உயிர் மட்டும் மிச்சமாய்...!

எழுதியவர் : கதிர்மாயா (20-Jul-13, 10:19 pm)
சேர்த்தது : கதிர்மாயா
பார்வை : 83

மேலே