புன்னகை...!

சிந்திக்க மறக்கும் இந்த சமூகம்
அடிக்கடி கேட்கும் கேள்விகளுக்கு
எப்போதும் வைத்திருக்கும் பதில்
புன்னகை...!

எழுதியவர் : கதிர்மாயா (20-Jul-13, 10:17 pm)
சேர்த்தது : கதிர்மாயா
பார்வை : 71

மேலே