இந்துவாய் பிறந்ததனால்

இந்துவாய் பிறந்ததனால் - இறந்தான்
இந்துக்காகவே வாழ்ந்ததனால்- இறந்தான்
நாங்கள் தேசியவாதிகள்
அவர்கள் தீவிரவாதிகள்
இந்து இயக்கத்தை தவிர எவன் கொலை
செய்யபட்டாலும்- எல்லா கட்சிகளும்
ஒப்பாரி வைத்துருக்கும் - அனால்
இறந்தவன் இந்து என்பதால்
வருத்தம் தெரிவிக்க கூட - மாற்று
கட்சிகளுக்கு திராணி இல்லை
எங்கள் கொள்கைகள் வென்று விட்டன
எதிர்வாதம் செய்ய எதுவும் இல்லை
என்பதால் தானே ஆயுதம் எடுத்திருக்கிறர்கள்
தமிழகத்தில் தாமரை மலர்ந்துவிடுமோ
என்ற பயம் அவர்களுக்கு
நாங்கள் சாவதற்கு தயாராகவே
இருக்கிறோம் - ஆனால்
சிலரை போல - கொள்கைகளை
மாற்றிக்கொள்ள தயாராக இல்லை
எதுவுமே வெட்ட வெட்ட
வளரத்தான் செய்யும் - நாங்களும்
அப்பிடித்தான் நீங்கள் வெட்ட வெட்ட
வளரத்தான் செய்வோம்.
நீங்கள் ரமேஷ் என்ற ஆலமரத்தை
வெட்டி விட்டதால் நாங்கள் -துவண்டுவிடமட்டோம் - அந்த ஆலமரம்
விட்டுசென்ற லட்ச விதைகள்
மரமாகும் நாளை உங்களுக்கு
எமனாகும்.

எழுதியவர் : செ.ரூபன் (21-Jul-13, 11:01 am)
சேர்த்தது : rajaruban
பார்வை : 69

மேலே