என் கணவு

காற்றடிக்கும் நேரத்திலே
கண்திறந்து நாண் கண்ட கணவு
நேற்றுமுதல் என் நெஞ்சில்
ஊசலாடும் ஒர் கணவு
புற்றுக்குள் சர்பம் போல்
என் மணதில் ஓர் கணவு
வாய்த்திறந்து நீ சொல்லம்மா!
ஒரு வார்த்தை என்கணவும்
நினைவாகும் உன்னால்.

எழுதியவர் : விவேகாநந்தன் (21-Jul-13, 12:32 pm)
பார்வை : 76

மேலே