பிரம்மர்கள்
கடவுள் செதுக்கிய சிலையாய்
பெண்னின் கருவறையில் மனிதர்கள்
மனிதன் செதுக்கிய சிலையாய்
கோவில் கருவறையில் இறைவன்
கடவுளின் படைப்பில்
கூட பல கலப்படங்கள்
மனிதனின் படைப்போ
காலங்கள் பல கடந்தாலும்
கைகூப்பவைக்கிறது........
-அமுதநிலா