ஏமாறப் பிறந்தவள் நான்

நான் இவ்வுலகில் ஏமாறப் பிறந்தவள்
என்பதால் தான் இவனின் வெற்றுரைக்கும்
வெறும் பொய்யான சைகைக்கும் ஒவ்வொரு நாளும்
ஏமாந்து கொண்டே இருக்கின்றேன் !!!!!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (21-Jul-13, 2:55 pm)
பார்வை : 56

மேலே