எதார்த்தமான சில கிறுக்கல்கள்

====இரத்தம்
====சிந்தியபோதும்
====வியர்வைகள்
====விதைக்கப்பட
====வில்லை,
====சிதைக்கப்
====படுகிறது!
கனவுகள் செய்த பாவம்
என்னவோ?

====தோல்விகள்
====உன்னை
====துரத்திவரும்
====போது
====வெற்றிகள்
====வெகு தூரமில்லை!
====வெற்றிகள் வெகு
====தூரத்தில்
====இருந்தால்
====தோல்விகளை நீ
====தொட்டுப்
====பார்க்கவில்லை!

====பனித்துளிகளின்
====பக்கவாட்டில்
====சிறைபட்டு
====கிடக்கிறது
====பகல் கனவுகள்!
====விடியபோகும்
====கதிரவன்
====நினைத்தால்
====முடியப்போகும்
====கனவுகளுக்கு
====மூச்சு கொடுக்க
====முடியும்!

எழுதியவர் : ரா (21-Jul-13, 6:57 pm)
பார்வை : 125

மேலே