வயதான காங்கிரஸ்காரர்கள் பதவி விலக வேண்டும் - ? ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்...!
காஞ்சிபுரத்தில் வாவட்ட மகளிர் காங்கிரஸ் அணியின் முன்னாள் தலைவர் மாலா முருகேசன் அவர்களின் 2 - ம் ஆண்டு நினைவு நாள் நிழல்சியில் நிகழ்ச்சியில் தான் இவ்வாறு பிளந்து கட்டினார்.
காங்கிரஸ் கட்சியினை நோக்கி இளைஞர்கள் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வந்து கொண்டு இருக்கின்றார்கள். சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி வளர்ந்து வருகின்றது.
காங்கிரஸ் கட்சியில் வயதான பலர் பொறுப்பில் இருந்து வருகின்றனர். அவர்களால் காங்கிரஸ் கட்சிக்கு வளர்ச்சி இல்லை. எனவே வயதானவர்கள் தங்கள் பொறுப்பில் இருந்து விலகி இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும். அப்போது தான் கட்சி வளரும் என்றார். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்...!
முன்னாள் தலைவர்...? இரண்டாம் ஆண்டு அஞ்சலி...!
வயதானவர்கள் என்று பொத்தம் பொதுவாக கூறி தப்பித்து உள்ளார் என்று கருதலாமா...?
அரசு கூற்றுப்படி /ஆணைப்படி 60 வயதை ஓய்வு பெறும்வயது என்று சொல்லி இருக்கிறதே..?
சங்கிலிக்கருப்பு